Others
மலேசியா சிலம்ப ஆசான். சாண்டோ ரத்தினம்அவர்களைமுருகக்கனி ஆசான்சந்தித்தநிகழ்ச்சி.
மலேசியா சிலம்ப ஆசான். சாண்டோ ரத்தினம் அவர்கள் இந்தியா வருகை தந்திருக்கிறார்கள்.அவர்களை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரதுஇல்லத்தில் அகில பாரதசிலம்பம் கவுன்சில் தலைவர். கலைமுதுமணிஆர். முருகக்கனி ஆசான் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
அருகில் அரசு செய்தி வெப் நியூஸ் எடிட்டர். பரமேஸ்வரன் உள்ளார்.