fbpx
Others

மத்திய அரசு தகவல் — 2023-ல் நாய் கடித்து 286 பேர் உயிரிழப்பு..

மக்களவையில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் எழுத்து மூலம் அளித்த பதில்:மத்திய சுகாதார அமைச்ச கத்தால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட புள்ளிவிவரப்படி கடந்த 2023-ம் ஆண்டில்நாய்க்கடிதொடர்பாகமொத்தம்30,43,339வழக்குகள்பதிவாகியுள்ளன.இதில்286பேர்நாய்க்கடியால்இறந்துள்ளனர்.விலங்குகளால் ஏற்படும்நோய்களைகட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. இந்த நிதியை ரேபிஸ் தடுப்பூசிக்கும் மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார்..

Related Articles

Back to top button
Close
Close