Others
மணி டெக்ஸ்டைல்ஸ் தி கிராண்ட் ஸ்டோர்ஸ் 1ந்தேதி திறப்பு விழா ..
செங்குன்றம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் புதிதாக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் மணி டெக்ஸ்டைல்ஸ் தி கிராண்ட் ஸ்டோர்ஸ் திறப்பு விழா ஜனவரி 1ந்தேதி நடக்கிறது.
அதற்கான அழைப்பிதழை உரிமையாளர். ஆரோக்கியதாஸ் திரைப்பட இயக்குனர். ரத்னகுமாரை இல்லத்தில் சந்தித்து வழங்கினார். அருகே பெற்றோர் அமுதா, முருககனி உள்ளனர்.