Others
போடி–விபத்தினைதடுக்கும்விதமாக விழிப்புணர்வுமுன்னெச்சரிக்கை பலகை….
சாலை விபத்து தடுக்கும் முன்னெச்சரிக்கை பலகை அமைப்பு போடிநாயக்கனூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போடி. முதல் தேவாரம். கோம்பை. வரை விபத்து ஏற்படும் இடங்களில் விபத்தினை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது…