Others
போடி–புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா..
போடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா நகர செயலாளர். எஸ். ஞானவேல் தலைமையில் இதில் ஒன்றிய செயலாளர் அம்மா. சந்திரசேகர் மற்றும் போத்தீஸ்வரன் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட. ஒன்றிய.நகர.பேரூர். கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்