Others
போடியில் புகையில்லாத போகி பண்டிகை விழிப்புணர்வு பேரணி….
போடியில்புகையில்லாத போகி பண்டிகை விழிப்புணர்வு பேரணி தேனி மாவட்டம் போடி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஜ.கா. நி. மே. பள்ளி மற்றும் காமராஜ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதகை உடன் பேரணியாக சென்றனர் பள்ளி நிர்வாகம் கலந்து கொண்டனர்.