fbpx
Others

போடியில் ஜெகநாத் மிஸ்ராவின் ஐம்பதாவது பிறந்தநாள் விழா….

போடியில் ஜெகநாத் மிஸ்ரா பிறந்தநாள் விழா நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ராவின் ஐம்பதாவது பிறந்த நாள் விழா போடி அருள்மிகு பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச வேட்டி சேலைகள் போடி நகர நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரமுகர் பொறியாளர் வெங்கடேஷ் தலைமையில் வழங்கப்பட்டது உடன் முக்கிய பிரமுகர்கள் பிரிதிவிராஜ்.ராஜா அழகணன் அனைத்து செட்டியார் சங்கத் தலைவர் ஆர்.பிரபு. ரோட்டரி சங்கத் தலைவர் என். ஜி. கோபிநாத்.அருண். பாண்டியன். விக்னேஷ். நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close