fbpx
Others

போடியில் உலக நீரழிவு நோய் தினவிழா பேரணி…

போடியில் உலக நீரழிவு நோய் தினவிழா பேரணி. சக்கரை நோய் விழிப்புணர்வு பேரணி ஆர். பி. தர்மராஜ் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது பேரணியில் தேனி மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் அன்புச்செழியன். போடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவீந்திரநாத் போடி ரோட்டரி கிளப் முதல் தலைவர் ராஜா அழகன். பாரதிய ஜனதா கட்சியின் தேனி மாவட்ட தலைவர். ராஜபாண்டியன். விழா ஏற்பாடு மருத்துவர் கௌரிசங்கர் சிசம் ஸ்கூல் மாணவ மாணவிகள் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close