Others
போடியில் அனைத்து செட்டியார்கள் சங்கம் கல்வி பரிசளிப்பு விழா..
தேனிமாவட்டம் போடியில் அனைத்து செட்டியார்கள் சங்கம் கல்வி பரிசளிப்பு விழா தலைவர். ஆர். பிரபு தலைமையில் நடைபெற்றது முன்னிலை. செயலாளர்.பி. பிரபு. மற்றும் பொருளாளர். சரவணன். ஆலோசகர். ஆர். டி. பி. ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.