Others
போடிநாயக்கனூர்–வாக்காளர் பட்டியல்சிறப்பு முகாம்–ஆட்சித் தலைவர்ஆய்வு..
தேனி மாவட்டம் 200. போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் நேரில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.