Others
போடிநாயக்கனூர்-அகமலை ஊராட்சி சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சிஒன்றியம் அகமலை ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஊரடி ஊத்துக்காடு மலை சாலையில் அமைக்கப்பட்டுள்ள கல்பாவுதல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.