fbpx
Others

பூரித்து போன ரோஜா….?

ஸ்டாலின்....ரோஜா நடந்தது என்ன...?

“இதுதான் ஸ்டாலின் வேகம்”.. ஆந்திரா போய் சேரும் முன் பறந்த ஆர்டர்.. பூரித்து போன ரோஜா! என்ன நடந்தது?  : ஆந்திர எம்எல்ஏ நடிகை ரோஜா முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தான் வைத்த கோரிக்கை ஒன்று துரிதமாக நிறைவேற்றி உள்ளதாக ரோஜா நன்றி தெரிவித்துள்ளார். ஏன் திடீர் சந்திப்பு? MK Stalin-ஐ சந்தித்த Andhra MLA Roja | ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏவுமான நடிகை ரோஜா நேற்று முதல்நாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர் ஸ்டாலினை ரோஜா சந்தித்தார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு ரோஜா சால்வை வழங்கினார். ஸ்டாலினின் உருவம் பொறிக்கப்பட்ட சால்வையை ரோஜா பரிசாக கொடுத்தார்.     NEWS..1

Related Articles

Back to top button
Close
Close