Others
புழல் காந்தி சாலைஉள்ள அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில்–செய்தி
புழல் காந்தி சாலையில் உள்ள அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான 2,100 சதுர அடி இடத்தில் தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 75 லட்சத்தில் 12 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்து அறநிலையத்துறை நிர்வாக செயல் அலுவலர். குமரன் தலைமை தாங்கினார்.மாதவரம் எஸ். சுதர்சனம் எம். எல். ஏ பூஜையை தொடங்கி வைத்தார்.உதவி கோட்ட பொறியாளர். விஜயா அறங்காவலர் குழு தலைவர். ஜெ. ரவி அறங்காவலர்கள் .லட்சுமி நீதி ராஜன், குணசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.