Others
புழல் ஏரியில் திருவள்ளூர்மாவட்டகலெக்டர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு…,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் கலெக்டர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு!
வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இரண்டு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர். பிரபு சங்கர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான புழலேரி நீரின் அளவு, பாதுகாப்பு நடவடிக்கை, உபரிநீர் வெளியேறும் கால்வாய் சீரமைப்பு போன்றவற்றை நேரில் ஆய்வு செய்தார்.மாவட்ட பேரூராட்சிஇயக்குனர். ஜெயக்குமார்,உதவி செயற்பொறியாளர். சத்ய நாராயணன், நாரவாரிக்குப்பம் செயல் அலுவலர். யமுனா மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.