Others
புனித ஆரோக்யஅன்னைதேவாலயத்தின் 9வது ஆண்டு பெருவிழா.
தேனி மாவட்டம் கம்பத்தில் புனித ஆரோக்யஅன்னைதேவாலயத்தில் 9வது ஆண்டு பெருவிழா பங்குத்தந்தை பாரிவளவன் தலைமையில் கொடியேற்த்துடன் துவங்கியது.. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மறைவட்ட அதிபர் ராயன் கலந்து கொண்டு புனித ஆரோக்கிய அன்னை திருவிழா கொடியினை ஏற்றி வைத்தார். மேலும் அருள் தந்தையர் பிரித்குமார் அவர்கள் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு இறையாசி வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவானது தொடர்ந்து 8 நாட்கள் வரை நடைபெற உள்ளன 07-09-2024 முக்கிய நிகழ்வான தேர் பவனி நடைபெற உள்ளன.