புதுகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு…மேஜை நாற்காலி எம் எல் ஏ வழங்கினார்..
புதுகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு..ரூபாய் 5 லட்சம் மதிப்பில்.மேஜை நாற்காலிசிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம் எல் ஏ வழங்கினார்.
பரங்கிப்பேட்டை பிப்ரவரி 18-கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம். புதுகுப்பம் மீனவர் கிராமத்தில். உள்ள..அரசு தொடக்கப் பள்ளிக்கு.மாநிலங்களவை உறுப்பினர்.சிவி சண்முகம்..நிதியிலிருந்து. ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு,மேஜை நாற்காலி.வழங்கும். நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் ‘நடந்தது.நிகழ்ச்சிக்கு. பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி..தலைமை தாங்கினார்.முன்னாள் அமைச்சர். செல்வி ராஜெயம்.. இணைசெயலாளர்ரங்கம்மாள்மாவட்டமீனவர்அணிசெயலாளர்வீராசாமி..புதுகுப்பம் கிராம தலைவர் ராமச்சந்திரன். ஆகியோர் முன்னிலை வைத்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர். கோமதி. வரவேற்றார்.நிகழ்ச்சியி.ல். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான பாண்டியன். எம் எல் ஏ. கலந்து கொண்டு.மாநிலங்கள் உறுப்பினர் சி.வி.சண்முகம். நிதியிலிருந்து வழங்கப்பட்ட. ‘மேஜை நாற்காலி..பீரோ. ஆகிய பொருள்களை. பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.’இந்த நிகழ்ச்சியில். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள்.. ஆனந்த ஜோதி.சுதாகர்.புதுப்பேட்டை ரவி…நகர இளைஞரணி செயலாளர் சங்கர். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயராஜா..உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி மேலான்மை குழ தலைவர் சத்யா. நன்றி கூறினார்.