Others
பிரியங்க காந்தி மாபெரும் வெற்றி பெற்றதைமுன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அகில இந்திய காங்கிரசின் பொது செயலாளர்.இந்திய மக்களின் வருங்கால நம்பிக்கை நட்ச்சத்திரம்தியாகதலைவர்களின் வாரிசு திருமதி பிரியங்க காந்தி அவர்கள் வயநாடு மக்களவை தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றதை முன்னிட்டு பவானி சாகர் தெற்கு வட்டார காங்கிரஸ் சார்பாக புங்கம்பள்ளியி வட்டார தலைவர் k.முத்துசாமி தலைமையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு உறுப்பினர் M.பூங்கொடி, ஊராட்சி மன்ற தலைவர் P.M.முரளிகுமார், பொதுசெயலாளர் அய்யன் வெள்ளியங்கிரி மற்றும், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.Dist.Reporter.Suresh