fbpx
Others

பாரதியஜனதாகட்சி சென்னை மேற்கு மாவட்டம், புழல் மண்டல் அலுவலகம் திறப்பு..

பாரதியஜனதாகட்சி சென்னை மேற்கு மாவட்டம், புழல் மண்டல் அலுவலகம் ரெட்ஹில்ஸ் பைபாஸ் ரோடு, வசந்த் அன்கோ அருகில் திறக்கப்பட்டது. மண்டல்தலைவர் ரஜினி தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர். குமரன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.மாவட்ட பொதுச்செயலாளர். சத்யா, மண்டல் பொதுச்செயலாளர். அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close