Others
பாடியநல்லூர்–நித்திய அன்னதானம் 55 வது நாள்….

நாளைய தினம் 55 வது நாள் நித்திய அன்னதானம் நமது பாடியநல்லூர் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் லயன் குமார் எஸ் கே என் அவர்கள் குடும்பத்தினர் சார்பாக சிறப்பாக நடைபெற உள்ளது.நமது சங்க குடும்ப நண்பர்கள் அனைவரும் வருகை தந்து அன்னதான நிகழ்வை சிறப்புடன் நடத்தித் தர அன்புடன் அழைக்கின்றேன்.அட்மின்சண்முகசுந்தரம்
பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம்.