fbpx
Others

பவானிசாகர் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு….?

Way2News Tamil

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த
பவானிசாகர் அருகே உள்ள பசுவாபாளையம் குடியிருப்பு அருகே உள்ள புதரில் மலைப்பாம்பு படுத்திருப்பதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து பவானிசாகர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.உடனேசம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புதர் மறைவில் படுத்திருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close