fbpx
Others

பள்ளி மாணவர் கடல் அலையில் சிக்கி மாயம்…

image பொன்னேரி தாலுகாவில் அடங்கிய தீர்த்தங்கரைப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ்குமார் . இவரது மகன் திலக்பிரசன்னா (16). நேற்று மாலை குடும்பத்துடன் பழவேற்காடு பகுதிக்குசுற்றுலாவந்தநிலையில்லைட்ஹவுஸ்அருகேகடலில்  குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டார். பின்னர் தகவல் அறிந்த போலீசார் மீனவர்களின் உதவியுடன் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close