fbpx
Others

பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்..

 பள்ளிகள் ஜூன் 6ல் திறக்கப்பட உள்ள நிலையில், உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க சாத்தியமில்லை என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. ; மாணவர்கள் பழைய பஸ் அட்டை, பள்ளி அடையாள அட்டை பயன்படுத்தி, அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close