fbpx
Others

பம்மதுகுளம் அடுத்த லட்சுமிபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்….

செங்குன்றம் பம்மதுகுளம் அடுத்த லட்சுமிபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ.. மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் சங்கர நேத்ராலயா மருத்துவமனை பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் ரெட்டில்ஸ் கிங் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தியது முகாமில் பங்கேற்ற மருத்துவர் குழுவினருக்கு ரெட் ஹில்ஸ் கிங் லைன் சங்கம் சார்பாக மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.நிகழ்வில் பாடியநல்லூர் லயன் சங்கம்  ரெட்டில்ஸ் கிங் லயன்ஸ் சங்கம் நிர்வாகிகள் இயக்குனர்கள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.சுமார் ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது .

Related Articles

Back to top button
Close
Close