Others
மாவட்ட சுகாதார அதிகாரியின் கவனத்திற்க்கு…?
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நிர்மலா நகர், அன்னை தெரேசா தெருவில் குப்பைகளை அல்லாமல் சென்ற துப்புரவு பணியாளர்கள்.
இதனால் கொசுக்கள் அதிகமாக பரவுகின்றனர் இதனால் மக்கள் சிரமம் அடைகிறார்கள்.இதை கண்டுகொள்ளாத பஞ்சாயத்து ஊழியர்கள் இதை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்..