fbpx
Others

நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்க சிறப்புசெய்தி.

இலங்கையில் உள்ள tbc அமைப்பின் சார்ப்பாக நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான அ.ரியாஸ் அகமது அவர்களின் சமூக சேவைகளை பாராட்டி சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close