fbpx
Others

நீடாமங்கலம்-ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சிறப்பு செய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஜனவரி 3 மார்கழி மாத சனிகிழமை முன்னிட்டு லெட்சுமி நாராயண பெருமாள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து லெட்சுமி நாராயண பெருமாள் ஸ்வாமிகள் பட்டுடுத்தி. ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் உபயதாரர் ராஜன் மேலாளர் மற்றும் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close