fbpx
Others

நீடாமங்கலம்–ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் செப்டம்பர் 14 ந் தேதி வருடாபிசேகம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் அருளாசியுடன் சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு அனைத்து ஸ்வாமிகளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது 12.30 மணியளவில் அன்னதானம் நடைபெற்றது மாலை 6 மணியளவில் ஸ்வாமி வீதி உலா புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது அன்னதானத்திற்கு மற்றும் திருமஞ்சனம் ஹோமம் வளர்க்க ஸ்வாமி புறப்பாட்டுக்கு உதவிய அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கமிட்டி சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Articles

Back to top button
Close
Close