Others
நீடாமங்கலம்–விநாயகருக்கு சிறப்பு திருமஞ்சனம்.
ஆகஸ்ட் 12 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு மாலை 6.45 மணியளவில் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர் சுகன்யா ராஜன் ஜெகதிஸ்பாபு சதிஷ் ஆசிரியர் நாராயணன்.
ஆசிரியர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பிரசாதம் வழங்கப்பட்டது