Others
நீடாமங்கலம் வர்த்தக சங்கசெயற்குழு கூட்டம்..
14/5/24 இரவு ஏழு மணிக்கு நீடாமங்கலம் வர்த்தக சங்க வணிக வளாகத்தில் தலைவர் பி ஜி ஆர் ராஜாராம் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில்… செயலாளர், துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மாவட்ட பொறுப்பாளர்கள்,செயற்குழு உறுப்பினர்கள், உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள்,இணைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர் வருகின்ற 20/5/24 முதல் நீடாமங்கலம் வர்த்தக சங்கத்தின் சார்பில் இரவு காவலர் நியமிக்க பட்டுள்ளது …. மே 5 மதுரையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் சார்பில் கடைகளை அடைத்து பெருந்திரளாக மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து வர்த்தகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது…