Others
நீடாமங்கலம்–ராகுல் காந்தி பிறந்த நாள் சிறப்பாக நடைபெற்றது.
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் மே19 ராகுல் காந்தி பிறந்த நாள் முன்னிட்டு அன்று ராகுல் காந்தி பிறந்தநாளை திருவாரூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நிரோஷா கிஷோர் தலைமையில் மாநில துணை நிர்வாகி கிஷோர் குமார் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.