Others
நீடாமங்கலம்–முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்ஸ்வாமி தரிசனம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலுக்கு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால் சாமி இன்று 08.09.2024 மாலை 5 மணியளவில் வருகை தந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் உடனிருந்தனர்.