fbpx
Others

நீடாமங்கலம்–போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

ஜூன்26   சர்வதேசபோதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாகும். இந்த நாளில், போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம் தமிழக அரசின் சார்பில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அவர்களின் தலைமையில் நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தலைவர் Rajaraman Pgr Dmk செயலாளர் ஜி. வெங்கடேசன் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது .

Related Articles

Back to top button
Close
Close