fbpx
Others

நீடாமங்கலம்–பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேசிய கொடி ஊர்வலம்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நகரில்
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேசிய கொடி ஊர்வலம் மாநில பொதுக்குழு உறுப்பினர் வடுவூர் நாகராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.ஒன்றிய பாஜக தலைவர் பிரபாகர் வழி நடத்தினார்.மாநில ,மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close