fbpx
Others

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்சிறப்புசெய்தி….

திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் அரசு பள்ளிகளில் மாணவர் மாணவிகள் கல்வி திறனை அதிகரிக்க கற்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பொது அறிவில் 100 சதவிகிதம் தேர்ச்சிபெறவும்நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் ஆறு மாத காலத்திற்கு தின நாளிதழ் வழங்க முடிவு செய்து இன்று 23.08.2024 நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளிஅரசு ஆரம்ப பள்ளி இலக்குமி விலாஸ் நடு நிலை பள்ளி சித்தமல்லி அரசுப் பள்ளிகளுக்கு இன்று முதல் தினகரன் பத்திரிக்கையை நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்கம் தலைவர் மற்றும் நிர்வாகிகள் வழங்கினார்நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்கத்தின் செயல்பாடுகளை ஆசிரிய பெருமக்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close