fbpx
Others

நீடாமங்கலம் திருக்கோயிலில்சிறப்பு திருமஞ்சனம்—சிறப்பு செய்தி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை முன்னிட்டு காலை 11 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து தருமபுரி நீதியரசர் பாண்டுரங்கன் அவர்கள் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது
பரம்பரை அறங்காவலர் சுரேஷ் மற்றும் லெட்சுமி நாராயண பெருமாள் கைங்கார்ய சபா நிர்வாகிகள் லெட்சுமி ஹோட்டல் சங்கர் NRP டெக் ரேஷன் சாமு மகேந்திரன் தனுஷ் கார்த்திகேயன் விக்னேஷ் ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் ஞானசேகரன் கோவில் கணக்காளர்கள் பஞ்ச நாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close