fbpx
Others

நீடாமங்கலம்–திமுக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் தெருமுனைப் பிரச்சாரம்…

நாளை நமதே தமிழ்நாடு நமதேசக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரம்.
விவசாயிகளையும் இளைஞர்களின் வஞ்சிக்கு திமுக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் தேவங்குடியில் விவசாயி அணி மாவட்ட தலைவர் அறிவு ராம் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் தேவங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் அரிச்சபுரம் ராஜேந்திரன் பாஜாக CS கண்ணன் மாநில சே குழு உறுப்பினர் கோட்டூர் ராகன் மா சே உ கோவி சந்துரு விவசாய அணி மாநில துணைத்தலைவர் பால பாஸ்கர் மா து தலைவர் சிந்து சுப்பிரமணியன் கலையரசன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர் வரவேற்புரை அறிவானந்தம் பாஜா ஒ து தலைவர் இறுதியாக நன்றியுரை தேவங்குடிஸபாஜக கிளைத் தலைவர் சேகர் கார்த்தி.

Related Articles

Back to top button
Close
Close