fbpx
Others

நீடாமங்கலம்–கிருஷ்ணஜெயந்தி விழா..

திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் நல் ஆசிகளுடன் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது காலை 11 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது மாலை 7 மணியளவில் ஸ்வாமி வீதியுலா நடைபெற்றது ஏராளமான கிருஷ்ணர் ராதை வேடமணிந்த குழந்தைகள் பக்தர்கள் கலந்து கொண்டனர் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் கைங்கார்ய நிர்வாகிகள் V.K சங்கர் NRP டெக் ரேஷன் சாமு ஏற்ப்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close