Others
நீடாமங்கலம்காரிச்சாங்குடி கிராம சிறப்பு செய்தி
இன்று காரிச்சாங்குடி கிராமத்தில் விவசாய பெருமக்களுக்கு நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் இயக்க உறுப்பினர் R.செல்வராஜ் அவர்கள் குடும்பத்தினர் சார்பில் போர்வை வழங்கி நிகழ்வில் பங்கேற்ற இனிய நிகழ்வு[12/25, 5:05 PM] Jagadeesh Babu: நமது இயக்க சகோதரர் திரு.R..செல்வராஜ் அவர்கள் குடும்பத்தின் சார்பில் போர்வை வழங்கினார்கள் அங்கு உள்ள விவசாய மக்கள் நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்க செயல்பாடுகளை அறிந்து இயக்க உறுப்பினர்களை வாழ்த்தினார்