Others
நாளை சிறப்பு முகாம் நெல்லையில் நடைபெறும் இடங்கள் !
நெல்லையில் நாளை(ஜனவரி 29) வள்ளியூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதி, பாப்பாக்குடி, நாங்குநேரி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, களக்காடு, ராதாபுரம், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் இன்று(ஜன.28) கேட்டுக் கொண்டுள்ளது…