fbpx
Others

நாடார் சமூக நல பாதுகாப்பு சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்தநாள்விழா.

சென்னை செங்குன்றம் அருகே உள்ள காந்திநகர் நாடார் சமூக நல பாதுகாப்பு சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழாமற்றும்சங்கத்தின்நான்காம்ஆண்டுவிழாசிறப்பாகநடைபெற்றது.செங்குன்றம் அரிமா சங்க சமுதாயகூடத்தில்நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தலைவர்.சங்கரலிங்கம்தலைமைதாங்கினார்.பொருளாளர்.தாளமுத்துமுன்னிலைவகித்தார்.செயலாளர்.சண்முகசுந்தரபெருமாள்வரவேற்றார்.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு பனை தொழிலாளர்கள் நல வாரிய தலைவர்மற்றும்நாடார்பேரவைதலைவர்.எர்ணாவூர்ஏ.நாராயணன்,நலத்திட்டஉதவிகளைவழங்கினார்நாடார்மகாஜனசங்கஇணைசெயலாளர்.ஏ.வி.எஸ்.மாரிமுத்தநாடார்ஏழைகளுக்குபுடவை,வேஷ்டி,அரிசி,மாணவர்களுக்குநோட்டுத்தகம்,பேனா,பென்சில்மற்றும்பல்வேறுபோட்டியில்கலந்துகொண்டமாணவர்களுக்குபரிசுகள்வழங்கினர்.1000பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை கே. ஆர் .வி. கல்வி அறக்கட்டளை நிறுவன தலைவர். கே. ஆர் .வெங்கடேசன், தொடங்கி வைத்தார்.நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் .அமிர்த வள்ளி டில்லி, பதினாறாவது ஒன்றிய கவுன்சிலர். கோமதி சீனிவாசன்,சமூகஆர்வலர்கிரிஸ்டோபர்,எமில்டன்வில்சன்,ஜே.பால்ராஜ்,என்.சிவகுமார்,பாலமுனியசாமி,எஸ்.தங்கமுத்து,கலைமுதுமணி.ஆர்.முருகக்கனி ஏ.சிற்றம்பலம்ஆர்.சீனிவாசன்,பொன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.விழாவில் எஸ். எம்.எல். ஜெ. சிலம்பபள்ளிமாணவர்களின்சிலம்பாட்டம்நடைபெற்றது.பல்வேறு போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு டீ சர்ட்    வழங்கப்பட்டது..

Related Articles

Back to top button
Close
Close