fbpx
Others

நாகலாபுரம்-பாலம் கட்டுமான பணியினை அமைச்சர் ஆய்வு..


தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜதானி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடை பெற்றுவரும் நாகலாபுரம் ஓடையில் பாலம் அமைக்கும் கட்டுமான பணியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர். ஐ. பெரியசாமி. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் உடன். மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. அவர்கள். பாராளுமன்ற உறுப்பினர். தங்கதமிழ்செல்வன். மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள். இராமகிருஷ்ணன் கம்பம் ஆ. மகாராஜன் ஆண்டிப்பட்டி கே. எஸ். சரவணக்குமார். பெரியகுளம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்..

Related Articles

Back to top button
Close
Close