fbpx
Others

நடிகர் விஜய்தொடங்கியுள்ளகட்சிக் கொடியின்முக்கிய தகவல்…?

தமிழ்த் திரையுலகமும், தமிழக அரசியல் களமும் பின்னிப் பிணைந்தவை. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரு துறைகளும் ஒன்று மற்றொன்றின் மீது தாக்கம் செலுத்துவதாகவே இருந்து வந்துள்ளது. திரைத்துறை பின்னணி கொண்டவர்கள் தமிழக அரசியல்களத்தில்கோலோச்சிசென்றுள்ளனர்.   அந்த கொடுக்கல்வாங்கல்இன்னமும்முடிவடையவில்லை  தமிழ்சினிமாவில்தற்போதுஉச்சநட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் திரைத்துறைக்கு முழுக்கு போட்டுவிட்டுதீவிரமுழுநேர  அரசியலில் ஈடுபட உள்ளதாகஅறிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள அவர் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து அதற்கான பூர்வாங்க பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். மொபைல்அப்ளிகேஷன்மூலம்கட்சிக்குஉறுப்பினர்களை இணைத்து வருகிறார். அவரது ரசிகர்களான பல லட்சம் இளைஞர்கள் அவரது கட்சியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தொடங்கிய விஜய் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டுவருகிறார்.மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகிறார். அவரது அமைப்புசார்பாகபொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்குஇலவசமாகசிறியவீடுகள்கட்டிகொடுக்கப்படுகிறது.இருப்பினும்பிரம்மாண்டபொதுக்கூட்டம்நடத்திமக்களைசந்திக்கவில்லை.  பத்திரிக்கையாளர்சந்திப்புகூடநடைபெறவில்லை. விரைவில் முதல் மாநாடு நடத்த உள்ளார். மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் மாநாட்டுக்கு இடம் பார்க்கப்பட்டது. ஆனால் அனுமதி பெறுவதில் சிக்கல் எழுந்த நிலையில் ஒரு வழியாக விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா கல்லூரிக்கு அருகேஇடம்பார்க்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது.தமிழகவெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைக்கும்வகையில்நடத்தஏற்பாடுகள்நடைபெற்றுவருகிறது.இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சிக்கொடியின் வடிவமைப்பு தொடர்பாக முக்கிய தகவல்வெளியாகியுள்ளது.கட்சிக்கொடியில்இருவண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.வாகை என்றால்வெற்றிஎன்றஅடிப்படையில்தமிழகவெற்றிக்கழக.கட்சிக்கொடியில்வாகைமலர்இடம்பெறஉள்ளதாககூறப்படுகிறது.மேலும்விஜய்என்றால்வெற்றிஎன்றஅடிப்படையிலும்வாகைமலர்இடம்பெறவுள்ளதாகதகவல்வெளியாகியுள்ளது.பண்டைய காலங்களில் போரில் வென்ற மன்னர்களுக்கு வாகை மலர் சூடப்பட்டதாக கூறப்படும் நிலையில் நடிகர் விஜய் தனது கொடியிலேயே பொறிக்க முடிவு செய்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close