நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்து விவரம்….
தமிழகத்தில் நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்து
ஏற்பட்டுள்ளதாக 19 ஆயிரத்து 87 அழைப்புகள் தீயணைப்பு துறைக்குவந்துள்ளன.தீவிபத்தில்சிக்கிய101பொதுமக்கள்மற்றும்80விலங்குகள்காப்பாற்றப்பட்டுள்ளன.மேலும்,தீவிபத்தில்இருந்துரூ.610கோடியே12லட்சத்து14ஆயிரத்து496மதிப்பிலானசொத்துகள்பாதுகாக்கப்பட்டுள்ளன.இதேபோல, அவசர காலங்களில்ஆபத்தானஇடங்கள்,விபத்துகள்,இடிபாடுகளில்சிக்கியமக்கள்,செல்லப்பிராணிகள்,கால்நடைகளைகாப்பற்றுவதற்காக1லட்சத்து795அழைப்புகள்தீயணைப்புதுறைக்குவந்துள்ளன.இதில்2ஆயிரத்து250பொதுமக்கள்மற்றும்61ஆயிரத்து174விலங்குகள்மீட்கப்பட்டுள்ளதாகதீயணைப்புதுறைஅதிகாரிகள்தெரிவித்தனர்.சென்னையில் நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக 2 ஆயிரத்து 623 அழைப்புகள் தீயணைப்பு துறையினருக்கு வந்துள்ளது.இதில் சிக்கிய 25 பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ரூ.48 கோடியே66லட்சத்து43ஆயிரத்து204மதிப்பிலானசொத்துகள்பாதுகாக்கப்பட்டுள்ளன.இதேபோல, அவசர காலங்களில் ஆபத்தான இடங்களில் சிக்கிய மக்கள், விலங்குகளை மீட்க 13 ஆயிரத்து 936 அழைப்புகள்.இதில் 525 பொதுமக்கள் மற்றும் 8 ஆயிரத்து 176 விலங்குகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளன.