fbpx
Others

தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா சசிகலா மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் கிராமத்தில் தெய்வீகத்திருமகன் முத்துராமலிங்கத்தேவரின் 117 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா 62 வது குருபூஜை விழாவை முன்னிட்டு தேவரின் நினைவாலயத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Articles

Back to top button
Close
Close