fbpx
Others

தேனி–வைகை ஸ்டார் பவுண்டேசன் முதல் கலந்தாய்வு கூட்டம்…

தேனி, தேனியில் இன்று 06/04/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் நமது சந்தை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகை ஸ்டார் பவுண்டேசன் – ன் அனைத்து இயக்குனர்களுடன் நடைபெற்ற முதல் கலந்தாய்வு கூட்டம்.👍👍👍 இது மாதிரியான கூட்டம் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனைவரும் கலந்து சிறப்பித்து அவரவர்களின் கருத்துக்களையும் முன் வைத்து நல்ல ஆரோக்கியமான முடிவுகளை எடுத்து முன்னெடுத்துச் செல்வது நல்ல ஆரோக்கியமான செயல்……….🙏🙏🙏ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close