Others
தேனி–வேளாண் விளை பொருட்கள் கண்காட்சி–சிறப்புசெய்தி
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடக்கரையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் விளை பொருட்கள் கண்காட்சியினை தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை மதிப்பிட்டு குழு 2024-2025 தலைவர் எஸ். காந்தி ராஜன் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் முதன்மைச் செயலாளர் முனைவர் கே. சீனிவாசன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சட்டமன்ற பேரவை மதிப்பிட்டுக் குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர். எம். கருமாணிக்கம்( திருவடனை) சேவூர் எஸ். ராமச்சந்திரன் (ஆரணி) மு. பன்னீர்செல்வம்( சீர்காழி) ஓ. எஸ். மணியன்( வேதாரண்யம் ) எஸ். பி. வெங்கடேசன்( தர்மபுரி ) பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார். ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்