Others
ஈரோடு- திங்களூர் அருகே 95 வயது முதியவர் தற்கொலை..

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளைம் அடுத்த மொடச்சூர் திங்களூர் அருகே கூதாம்பிகை பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 95). வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இத னால் மன வேதனை அடைந்த சென்னியப்பன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து விஷம் குடித்து விட்டார். உடனே அவர் மீட் கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி சென்னியப்பன் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்