Others
தேனி-வீரத்தாய் குயிலின் நினைவு நாள்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் காந்தி நகர் பகுதிகள் ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்ட சார்பில் மாவட்டச் செயலாளர் மா நீலக்கனலன் தலைமையில் வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்தினார்கள் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.