தேனி–விபத்துதடுக்க நடவடிக்கை தேவை ….? why Not.Sir..?

தமிழ்நாடு, தேனி மாவட்டம், தேனி பழைய பேரூந்து நிலையம் அருகில் விபத்து தடுக்க நடவடிக்கை தேவை !!! தேனி மாவட்டம், தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து கம்பம் செல்லும் சாலையில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் மற்றும் பெரியகுளம் சாலையில் இருந்து கம்பம் செல்லும் வாகனங்கள் பேரூந்து நிலையம் உள்ளே செல்லும் . இதில் பெரிய டிரக் – 12, 14, சக்கரம் உள்ள கனரக வாகனங்களினால் போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துக்கள் எற்படுத்தும் நிலை உள்ளது . இவற்றை தேனி மாவட்ட நிர்வாகமும், சம்மந்தப்பட்ட துறைகள் போக்குவரத்திற்கு இடையூறுகள் மற்றும் விபத்துக்கள் ஏதும் நடைபெறாது தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்…… உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்?………………………………………………. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி