Others
தேனி–வாக்காளர் பட்டியல் சிறப்பு பணி ஆலோசனைக் கூட்டம்..
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மற்றும் கிராமத்தொழில்கள் வாரிய முதன்மை செயல் அலுவலர்/வாக்காளர் பட்டியல் பார்வையாளர் டாக்டர் பி .மகேஸ்வரி அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா அவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றன. நிருபர்ஹரிஹரன்